பெண்களிடம் பத்து கேள்விகள்?
1. நீங்க பொண்ணுங்க எல்லாம் கும்பலா தமிழ்ல பேசிகிட்டு போகும்போது குறுக்கால ஒரு பையன் வந்த உடனே இங்கிலிஷ்ல பீட்டர் உடுறீங்களே அது ஏன்?
2. அருக்கானியா இருக்குற நீங்க கூட அஜித் அரவிந்த்சாமி மாதிரி பய்யன் வேணும்னு அடம்புடிகீறேன்களே அது ஏன்?
3. காலேஜ் படிக்கும் போது இழுத்து போத்திக்கிட்டு சுடிதார்ல போவீங்க, சாப்ட்வேர்ல வேலை கெடச்சவுடனே கவர்சிகரமா டி-சர்ட் ஜீன்ஸ் போட்டுகீரின்களே இது எதுக்கு?
4. ஐ ஹீல்ஸ் போட்டுக்கிட்டு ஆட்டோல போகும்போதுகூட அந்த சின்ன கேப்ல கூட கால் மேல கால் போட்டுக்கிட்டு போறிங்களே எதுக்கு இந்த அலம்பல்?
5. தமிழ்ல இல்லாத நாவலா, தமிழ்ல இல்லாத பூத்தகமா? லியோ டோல்ஸ்டோய் இல்லனா இங்கிலீஷ் பூக்ச்யே படிகீறேன்களே இது எதுக்கும்மா?
6. தமிழ் பேசுற பசங்களே உங்க கண்களுக்கு தெரிய மாட்டேங்குதே, நுனி நாக்குல இங்கிலீஷ் பேசற பயன்னா மட்டும் லுக்கு வுட்ரீன்களே ஏன் இப்படி?
7. அந்த இங்கிலீஷ் பேசற பசங்கள இருக்குற எடம் எல்லாம் உட்டுட்டு காபி ஷாப்புக்கு நடைய கட்றீங்களே ஏண்டியம்மா?
8. அப்படியே தளிட்டு போனாலும், பில்ல அவன் தலையுல கட்றீங்களே ஏன்?
9. அப்படி போகும்போது பைக்ல பின்னாடி வக்காந்திடு போகும் போது முகத்த மூடிக்கிட்டு போறேன்களே அது ஏன்?
10. எல்லாத்தையும் பண்ணிட்டு கல்யாணம்ன சைலேண்ட கழிட்டி விட்டுட்டு அமெரிக்கா மாப்பிளையோ இல்லனா துபாய் மாப்பில்லையோ கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகிட்டு இவனுகளுக்கு ஆப்பு வெக்கறீங்களே என்ன நியாயம்?
இந்த மாதிரி பத்து கேள்விகள்னு ஆரம்பித்த எங்கள் அஞ்சா நெஞ்சன்
வெட்டியாருக்கு கோடான கோடி நன்றி..