சோழிங்கநல்லூர் அருகே கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடி குடி இருப்பு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கிரோம்பேட்டை பேருந்து நிலையம். மாலை 6:30 மணிக்கே இருட்டி கொண்டு மழை கொட்டியது.
சோழிங்கநல்லூர் விப்ரோ நிறுவனம் கட்டப்படும் இடும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
வர்றான் வர்றான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே...
2 comments:
ம்ம்..ஒண்ணும் சொல்றதுக்கில்லை!
வருகைக்கு நன்றி சந்தனமுல்லை.
Post a Comment