Wednesday, October 15, 2008

ஐ.டி. ஊழியர்களுக்கு மேலும் சிக்கல்???!!!

பொருளாதார மந்த நிலையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஐ.டி துறையினரை நிறையவே பாதித்துள்ளது, குறிப்பாக கல்யாணமாகாத இளைஞர்களை.

ஒருபக்கம் வேலை இழப்பு, மறுபக்கம் பெண்களை பெற்ற பெற்றோர்கள் ஐ.டி வரணை வேண்டாம் என்கிறார்களாம். காரணம், உலக பொருளாதார மந்த நிலை, ஐ.டி துறையில் ஏற்பட்டிருக்கும் தொய்வு நிலை என்றால் அது மிகை அல்ல.

மேலும் விவரங்கள் இங்கே.

ஐ.டி நண்பர்களே, வெட்டிப்பயல் நமக்காக தந்துள்ள சில டிப்ஸ் படித்து பயன் பெறவும்.

2 comments:

குடுகுடுப்பை said...

//மறுபக்கம் பெண்களை பெற்ற பெற்றோர்கள் ஐ.டி வரணை வேண்டாம் என்கிறார்களாம். //

கெட்ட காலத்தில ஒரு நல்ல காலம். கல்யாணமாவது தள்ளிபோகுது.எனக்கு அந்த கொடுப்பினை இல்ல

பூச்சாண்டியார் said...

வருகைக்கு நன்றி குடுகுடுப்பை..

//எனக்கு அந்த கொடுப்பினை இல்ல

:D.. வாழ்துக்கள்..

Post a Comment